Tag Archives: கவிதைகள்

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மகள்..”

மகளை மரபுக் கவிதைக்கு ஒப்ப சிறப்பான கவியென்றும், பேர் சொல்லும் உறவு மகன் உறவு தானென்றும், மனைவிக்கு தெரியாமலேனும் தன் குடும்பத்திற்கு உதவுபவன் என்றும், மகனை பற்றி சிறப்பாக கவிதை பாடிய சிவமணி அவர்களுக்கு நன்றி பாராட்டி அடுத்து மகளை பற்றி பாட வரும் இறுதிக் கவிதையை பார்ப்போம்.. ———————————————————————————————— இரு கனவுகளின் ஒரு கனவு … Continue reading →

Posted in கவிதைகள், கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் நிறைவுறுகிறது!!

இந்த கந்தக காற்றில் பிறந்த என் சந்தன காற்று என்றும், சாதத்தோடு சந்தோசத்தையும் பிசைந்துக் கொள்பவள் என்றும், பிறப்பு என்பதே ஒரு சுதந்திரம் என்றும் இவ்விடம் சுட்டிக் காட்டிச் சென்ற கவிஞர் அபுதாகிர் அவர்களுக்கு நன்றி பாராட்டி அம்மகளுக்கு நம் வாழ்த்தினையும் தெரிவித்து, என் தலைமை உரைக்கு வருகிறேன். ———————————————————————————————— ஒரு குடும்பத்தின் உறவுகள்ன்னு பார்த்தோம் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மீனகத்தின்; முதலாமாண்டு விழாவிற்கான வாழ்த்துப் பா!!

வரம் நீயானாய்; மீனகமே!! ஈழத்து சுவடுகளை முகத்திலெழுதி உண்மை நிகழ்வுகளை செய்தியாக்கி உணர்வு பிழம்புகளுக்கு உயிர் தந்து எளியோரையும் கவர்ந்தாய்; இமயம் தொட்டாய்! தமிழர் நிலையை காட்சியாக்கி தமிழின் வளமையை உலகின் விழிகளிலெழுதி உனை படிப்பதை எங்களுக்கு – தலையெழுத்தாக்கினாய் உலகின் தெருவெல்லாம் மீனக பெயரெழுதினாய்! ரகசியம் உடைத்தும் – சமரசம் செய்தாய் அரசர் ஆண்டியாயினும் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!

என் குடிசை வீட்டு சகோதரிக்கு கூட காட்டு கலக்காவும், எருக்கம்பூ மாலையும் மாவிலையும், களிமண்ணும் காசு வாங்கித் தரும் பண்டிகைக்கு – தெருவெல்லாம் மனக்கட்டை மீது கடவுளை செய்து சுமந்து நடக்கும் மாணவக் கடவுள்களுக்கு – நம்பினால்; நான் பிடித்து வைக்கும் பிடி மண்ணில் கூட அந்த தெய்வமே இறங்குமென, ‘என் முன்னோர் நம்பிய நம்பிக்கைக்கு … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக