Tag Archives: முகில் வெளியீடு

உடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..

விடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன! நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading →

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

70) தெருமுனையில்; நின்று பார் போதும்!!

1 நீ அந்த தெரு வழியே போனாயென்று எல்லோருக்கும் தெரியும்; எனை பார்த்தாய் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்.. சிலசமயம் நின்று கடையில் ஏதேனும் வாங்குவாய் அது எல்லோருக்கும்தெரியும்; எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்.. தெருமுனை திரும்பி எனை பார்த்ததும் அடிக்கடி மணி பார்ப்பாய் – வெறுமனே அலைபேசியை … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..

1 அன்பில் – உயிருருகி உயிருருகி போகிறது. இதயங்களால்; இதயம் நிறைவதேயில்லை!! ——————————————————— 2 உனக்காக காத்திருக்கையில் வீழும் மணித்துளிகளை சேமித்தேன் யுகம் பல அடங்கிப் போகிறது; இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் என் காத்திருப்பில் எப்படியோ பிறந்து விடுகிறது – உனக்கான இரக்கம்.. காலம் எனை கொள்ளும் உனக்கான காத்திருப்பின் வேதனையில் பிறக்கும் இரக்கமோ … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

உச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை உன் ஒற்றை பார்வை தனித்ததடி நாளையும் வந்து இங்கே நிற்பேன் – நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி! சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல் காற்றில் பறக்கும் என் இதயமடி – காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில் நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி! நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்