Tag Archives: கவிதைகள்

153 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

கருப்பு கயிற்றை கையில் கட்டினால் – ஒரு பேயும் ஓடுவதில்லை; வேண்டுமெனில் மூடப் பேய் – இலவசமாக வந்துவிடும்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

152 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

பூசணிக்கா உடைத்து தேங்காய் சுத்தி போட்டு எலுமிச்சை பழம் நசுக்கி கற்புரம் ஏத்தி உப்புல காரி காரி துப்பி சுத்திப் போடறதை விட சுலபம் அதலாம் – ஒண்ணுமேயில்லைன்னு நம்பறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

151 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

இறைவன் இருப்பதை நம்பியவருக்கு – நம்பிக்கை போதுமானது; இருப்பாரோ…………….. என்றெண்ணுபவருக்கு தான் காத்து கருப்பு பில்லி சூனியம் காட்டேரி மினிஸ்வரன் எதை கண்டாலும் பயம்; பொதுவில் இருப்பதை காட்டிலும் – இல்லாததில் பயப்படுவதே நம் மூடதனத்தின் மூலதனம்!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

150 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

காதலியை காதலனை நினைக்காத காதலர்கள் உண்டா? மகனை நினைக்காத அப்பா இருப்பாரா? அப்பாவ நினைக்காத அம்மா இருப்பாங்களா? அம்மாவை நினைக்காத தாத்தாவோ மாமாவோ இருப்பாங்களா? மாமாவை அத்தையை சொந்தங்களை நட்புறவுகளை நினைக்காத – நண்பர்களோ உறவுகளோ உண்டா…? உலகம் உருண்டை என நம்பி சுழன்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் மனசு – யாரையேனும் நினைத்துக் கொண்டு தான் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

149 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

கொள்ளு தாத்தா – பாட்டிக்கு, பாட்டி – அம்மாவுக்கு, அம்மா – எனக்கு, நான் – என் பிள்ளைக்குன்னு விக்கல் வரும்போதெல்லாம் தலையில பூ சுத்திவைப்பதை விட ஏன் எனக் கேட்டிருந்தால் – என்னைக்கோ விக்கல் ஒரு தேக்கரண்டி தண்ணியில நின்னு போயிருக்கும்; நாம ஏன்னும் கேட்கல ஒரு தேக்கரண்டி தண்ணியும் கொடுக்கல – நாளைய … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக