Tag Archives: காதல் கவிதைகள்

39 மின்சாரக் காதலியே..

சில்லறையாய் சிரிப்பவளே செல்போனாய் அழைப்பவளே ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே! டிவி போல இருப்பவளே சீரியல் போல வளர்ந்தவளே விளம்பரமாய் வந்து வந்து பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே! எஃப் எம்மை போன்றவளே எது கேட்டாலும் தருபவளே பாட்டை விட இனிக்க இனிக்க நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே! லப்பு – டப்பாய் அடிப்பவளே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

38 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

முதன் முதலாய் ஒரு வெளிச்சம் கண்டேன் இதுவரை கண்டிராத சந்தோசத்தின் வெளிச்சம் கண்டேன் முதன் முதலாய் அவள் பூக்கக் கண்டேன் எனக்காய் எனக்காகவே இன்று பூக்கக் கண்டேன் முதன் முதலாய் அவள் சிரிப்பை கண்டேன் எனை பார்த்து சிரித்த தனிச் சிரிப்பை கண்டேன் முதன் முதலாய் அவள் வெட்கம் கண்டேன் தரையில் கால்கள் கோலமிடாது விழிகள் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

அவளெனக்கு எழுதிய எந்த கடிதத்திலுமே என்னை காதலிப்பதாக சொல்லவில்லை நானும் நிறைய கடிதமெழுதியதுண்டு வரிக்கு வரி காதலாகவே கரைந்ததுண்டு கடைசி வரை அவள் காதலிப்பதாக சொல்லவேயில்லை நானும் வற்புறுத்தியதில்லை இன்று எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் அந்த அவளெழுதிய கடிதங்களை எடுத்துப் பார்த்துக் கொள்வதுண்டு ஒருவேளை அவளும் என்னை காதலித்திருக்கக் கூடும்!! ———————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’

சொக்கவைக்கும் தமிழில் சொக்கித் தான் போனது காதலும்; சொக்கித் தான் போனேன் நானும் சொக்கவைத்தவள் அவள்! அவளொரு – மரத்த தமிழச்சி, அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில் இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது.. தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற பனைமரக் காலமது, வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும் ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது, அந்தக் குழாயின் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்