Tag Archives: காதல் பாடல்

15, நம் மனங்களை மயக்கும் வசீகர ‘சுந்தர பாண்டியன்’ திரை விமர்சனம்

நட்பின் ஆழம் புரியும். காதல் பரவசமாய் சிறகடிக்கும். கிராமம் பசேலென கண்களில் ஒட்டிக் கொள்ளும். உயர்ந்த மனிதர்களின் முகத்தை இதுவென்றுக் காட்டும். பெற்றோரான தாய் தந்தைக்குக் கூட “கடவுளே நல்ல பையனா விரும்பினான்னா மகளை அவனுக்கேக் கட்டிவைக்கலாமே” என காதலுக்கு சிபாரிசுசெய்து கடவுளையும் வேண்டச்சொல்லும். தப்பு பண்றவந்தான் மனுஷன்; அதை மன்னிக்கறவனும் மனுசனாயிருக்கனும்னு ஒரு பாடம் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீ பார்க்கும் பார்வையிலே..

பல்லவி நீ பார்க்கும் பார்வையிலே பொழுதொன்று விடிகிறதே நீ மூடும் கண்களுக்குள் வாழ்க்கை கனமாகிறதே; உன் வாசம் நுகரத் தானே; மனசெல்லாம் ஆசைப் பூக்கிறதே நீ பேசாத தருணம் மட்டும் உயிர்செத்து செத்து உடல் வேகிறதே.. சரணம் – 1 காதல் காதல் காதல்தின்றால் உயிர் மென்றுத் தீர்ப்பாயோ – நீ போகாத தெருவழி எந்தன் … Continue reading →

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..

காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் … Continue reading →

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக