Tag Archives: vidhyasaagar

ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..

காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் … Continue reading

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

85 அவன் வருகை நோக்கிய; கண்களிரண்டு!!

இதோ இதோ என் கண்ணே என்னைக் குத்துதே மழை மழை அதன் சாரல் தீயாய் சுட்டதே, அவன் அதோ தூரம் நின்று கொல்வதேன் உயிர் உயிர் இருந்தும் இல்லா தானதேன்; இதழ் வழி ஈரம் வற்றிப் போனதே இரு விழி; திறந்தும் கனவுக் கொல்லுதே; கணம் கணம் அவனைத் தேடி வாடுதே கண்ணீர்மட்டும் காதலின்வழியே; உயிரைக்கொண்டுச் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..

1 அன்பில் – உயிருருகி உயிருருகி போகிறது. இதயங்களால்; இதயம் நிறைவதேயில்லை!! ——————————————————— 2 உனக்காக காத்திருக்கையில் வீழும் மணித்துளிகளை சேமித்தேன் யுகம் பல அடங்கிப் போகிறது; இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் என் காத்திருப்பில் எப்படியோ பிறந்து விடுகிறது – உனக்கான இரக்கம்.. காலம் எனை கொள்ளும் உனக்கான காத்திருப்பின் வேதனையில் பிறக்கும் இரக்கமோ … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக