Tag Archives: குவைத் விழா

குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..

இரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்