Tag Archives: kuwait

ஒரு ஆசிரியைக்கான கனவு..

நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு. எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்.. உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்) சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்.. கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் … Continue reading →

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | Tagged | 1 பின்னூட்டம்

குவைத் தமிழோசையின் இன்பத் தமிழ் இசைவிழாவும்; சில விருதுகளும்..

இரவுநிலா குளிருதிர்த்து காதுமடல் திறந்து அந்த அரங்கத்தை நோக்கி அமர்ந்திருந்தது. அறைநிறைந்த தமிழதன் வெளிச்சத்தில் அடர்ந்த ஓரிருள் விலக காரிருள் சூழ்கொண்டு இடையெரியும் விளக்குகளால் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. இருட்டின் காதுகளில் கவியரங்கச் சிந்தனைகள் குடைந்துக் கொண்டிருக்க, பாட்டரங்கமும் கைதட்டும் ஓசையின் ஆர்ப்பரிப்பும் அரேபிய மண்ணின் நீண்ட பாலைவனத்தில் இன்னும் நெடுநாட்களுக்கு அழியாதவண்ணந்தனில் ஒட்டிக்கொண்டுவிட்டதை அந்த அரங்கமும், … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தைப் பொங்கலுக்கு குவைத்தில் தலைவாழை இலையும், புத்தாண்டும்!!

பொங்கல் கொண்டாட்டமும், புத்தாண்டு பூரிப்புமாய் தலை வாழை இலையில் உணவு பரிமாறி, கவிதை அரங்கேறி, சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டு வந்து நிறைந்தவர்களின் மனமெல்லாம் இனிக்க இனிக்க நடந்தேறியது முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றத்தின் கலாச்சார விழா!! தலைவர் திரு. K.ஜெயபாலன் தலைமையில் விழா சிறப்புற நடந்தேற, சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் செய்தி வாசிப்பாளரும் மற்றும் தீரா தமிழ் … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடிய குவைத்தின் கலை இரவு!!!

புகழ்பெற்ற கிராமிய திரை இசைக்கலைஞர் திரு.வேல்முருகனின் “தமிழ் மன்னிசைக் குழு”வினர் வழங்கிய கலை இரவு.. மண் மணக்கும் கிராமியப் பாடல்கள், மனதைக் கவரும் கரகம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நாட்டார் நிகழ்த்துக் கலைகளால் நெகிழச் செய்த இசை இரவு.. நாள் : 01.01,2011 இடம் : கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம், மங்காப், குவைத் நான் குடித்த என் … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக