Tag Archives: கோவில்

சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!!

உனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா! நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா! நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (14) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!!

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் அனுபவங்களின் முக்கிய கூறுகளை, ஆரோக்கியமான சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் அக்கரையில் நீள்கிறது எனக்கான பயணம் திருமேனியா. சுவற்றில் அடிக்கும் ஆணி போல் என் எண்ணங்களை உங்களுக்குள் குத்தி ஆழப் பதியவைக்க எண்ணவில்லை. அதே சுவற்றில் பூசும் ஒரு புதிய வண்ணத்தினை போல் ஒரு ஒத்திகைக்கு என் எழுத்தினை காட்டுகிறேன். இல்லை … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (13) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது சொல்வதில் மட்டுமல்ல, கேட்பதிலும் ஒரு சக்தி கிடைக்கிறது. சொல்பவர் யார், அவர் சொல்லும் தகவல்கள் என்ன, அதை நாம் எவ்வாறு உள்வாங்குகிறோம், அதன் பாதிப்பு நமக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் சரியானதா, இத்தருணத்தில் நமக்கு தேவையா என்றதொரு எடைபோடல் கேட்போருக்கு வேண்டும். எதையோ எடுத்து படித்தோம் என்றல்ல, எதை படிக்கிறோம் என்பதில் யோசிப்பு … Continue reading →

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்