Tag Archives: பிறந்த தின கவிதைகள்

பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி!!

உறவுகளுக்கு வணக்கம், முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்… பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன். ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் – நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது … Continue reading →

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!!

உனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா! நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா! நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்