Tag Archives: சிறுகதை

கதை சொல்கிறார் கேளுங்கள்..

அப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்.. http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்; http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poemsContinue reading

Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனது கவிதைகளுக்கு உயிர் தரும் வானொலி..

எனது கவிதைகளுக்கு செவி சாயப் பெற்றோர் வாழ்க; இடம் தந்த ‘எஸ்.பி.எஸ். ஆஸ்திரேலிய வானொலி’க்கும் அன்புத் தோழர் திரு. றைசல் அவர்களுக்கும் நன்றி!! http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poems பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவிதைகள், நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆஸ்திரேலிய வானொலியில் எனது நேர்காணல்

இனிய நட்புறவுகளுக்கு வணக்கம், வாரத்தின் நான்கு நாட்களில், தமிழுக்குக் கிடைக்கும் ஒரு மணி நேரத்தில், ஆஸ்திரேலியா வானொலி என்னிடம் கண்ட சிறிய நேர்காணல் ஒலிபரப்பு.. நேர்காணல் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/ ஆங்கிலத்தில் – http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319400/t/Proud-being-known-as-Vidhyasagar/in/english நன்றிகளுடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4, அமிலத்தில் விரிந்த காதலின் சிறகுகள்.. (சிறுகதை)

“போ.. போ.. போ.. ஓடு ஓடு.. அதோ அந்தப்பக்கம் போறா பார் போ..” “மச்சான் ஆமாண்டா அதோ போறா தோள் பை மாட்டிக்குனு ஒருத்தி போறா பார் அவளா?” “ஆமாண்டா; அவளே தான், வெள்ளைநிற பை நீள சுடி..” “சரி அப்போ நீ அந்தப்பக்கம் வா நான் இப்படி வரேன்” “இல்லைடா அவ நேரா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக