Tag Archives: தமிழ் கதைகள்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீராத தீவிரவாதம்..

எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)

உன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்…? காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)

இதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா? அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும்? நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது? போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)

இதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்