Tag Archives: தமிழர்

புதிய புத்தகத்திற்கு உங்கள் அணிந்துரை வேண்டும்..

அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம், இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

60 வெறும் கதைகேட்ட இனமே…

உள்ளே மின்னலாய் வெட்டி உள்புகுந்து – உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்; மறக்கமுடியாத அந்நாட்களின் இழப்பில் புதையுண்ட எம் விடுதலையின் வேகத்தை மீட்டெடுத்துவிடும் துணிவில் தான் இரவு பகல் கடக்கின்றோம்; அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின் குரல் தாண்டி – அம்மா……….யென அலறிய அலறலில் ஒன்று கூட உலகத்தாரின் மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று அனாதையாய் … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் தாயென பார்த்த பூமிடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்க்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்