Tag Archives: திருமணம்

44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’

யதார்த்தமாக சுயம்புவாக சுழலும் உலகமிதை தனக்கு வசியப்படவேண்டி மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற ஓட்டைகளையிட்டே நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும் அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்; சரி தவறு சிக்கல்களிலிருந்தே மாறுபடும் மனிதனுக்கு விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல் சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை; சாட்சிக்கு நான்கு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

42, உடல்நெய்யும் சாபக்காரி..

அவள் பாவம்.. அவளின் உடம்புதான் அவளுக்கு சோறுபோடும் எந்திரம் அவளின் உடம்பு தான் அவளின் உயிர்குடிக்கும் சாபமும்., உடம்பை உடம்போடு எரித்துதான் சோறு சமைக்கிறாள் உடல்நெய்துதான் ஆடை அணிகிறாள் குழந்தை வளர்க்கவும் கணவன் குடிக்கவும் உடல்தான் அவளுக்குப் பணமாகிறது., இரவின் அழகை உடுத்தி உடம்பின் வெளிச்சத்தில் மயக்கி குவியும் பணத்தில் சோகந் தாங்கி சொர்கத்தின் வாசலைத் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின் மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான சிநேகம்.. இருட்டை உடைத்துப் பிறக்கும் கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்.. கொட்டித் தீர்க்கும் ஆசைகளை வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில் பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்.. எழுதிக் கரையாத உணர்வுகளாய் ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி மணநாள் : 08.07.2012 வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்.. என் தாய் சுமந்திடாத கர்ப்பம் உடன்பிறவா உயிர் கரு அன்பின் பெருநெருப்பு அண்ணா அண்ணா என இதயம் சுற்றி பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன் கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம் தமிழ் தமிழென ஓடி … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக