Tag Archives: vido

தொத்தா என்று ஒருத்தி இருந்தாள்; இனி இல்லை..

நான் அன்றும் இறந்திருக்கவேண்டும் இருப்பதைத் தொலைத்த அந்த வலி அத்தனை கனமானது; விமானமேறி நாடுகடந்து நான் ரசிக்கும் தெருக்களையெல்லாம் வெறுத்துக்கொண்டு வாய்மூடி உயிர்தேம்பியழுத கணமும் அவளை ஒருமுறையேனும் கண்டுவிட ஓடிய ஓட்டமும் தவிப்பும் எனை எரிக்கும்வரை எனக்குள் வலியோடிருக்கும் வானம் கிழிவதைப் போல அன்று அறுபட்ட மனதில் அவள் அப்படி வலிப்பாளென்று நினைக்கவேயில்லை காதாழம் சிதைக்கும் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை!

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள் எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய் வந்துவிழுந்தது அவரின் மரணம்.. மரணம்; பெரிய மரணம் இல்லாதுப் போவது மரணமா? பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர் அவர்களென்ன பிணமா? பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள் அவரின் மரணத்திற்குப் பின் அவளின் பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும் மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்