Tag Archives: திரை மொழி

இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்!!

ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

கடவுளை நோக்கி விரிகிறது; வானம்!! (திரை விமர்சனம்)

சமூகத்தின் சந்து பொந்துகளில் வீழ்ந்துகிடக்கும் மனிதர்குல இன மானத்தை நிமிர்த்தி, மனிதர்களை மனிதர்களாக அடையாள படுத்த நல்லதொரு திரைப்படமாய் விரியத் துணிந்திருக்கிறது வானம். நடக்கும் தவறுகளை யார் சட்டையையும் எட்டிப் பிடிக்காமல், நகர்வுகளில் வெளிப்படும் மனிதரின் இயல்பான மனிதத்தினால் எடுத்துக் காட்டி, ஆங்காங்கே தெறிக்கும் ஞானமென; அதர்மத்தை உடைத்தெறியத் தக்க காட்சிகள் அமைத்து, கடவுள் பற்றிய … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“கோ” திரைப்படம் பற்றிய ஒரு பார்வை – வித்யாசாகர்!!

  பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் – திருவள்ளுவர்! இந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் “கோ” எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும். அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி; மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி; தொண்டனின் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மனிதர்களின் கோர முகம் – தாண்டவமாடும் – ஆடுகளம் – திரை விமர்சனம்!

என் தமிழ் படங்களிலிருந்து சிலர் தள்ளிவைத்திருந்த மக்களை; தெருவை; வாழ்தலை எடுத்து திரை படமெல்லாம் தூவிய வெற்றி மாறனின் வெற்றிப்படம் ‘ஆடுகளம்! வியக்கும்  பட்ஜட்டோ மயக்கும் ஆடம்பரமோ இன்றி என் சாதாரண மக்களின் கதையை திரையில் இயக்கி, காலத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை பதிந்துவிட்ட படம். ஒரு திரைப்படத்திற்காக நாலு பேர் வாழ்ந்து சென்ற படம்; ஆடுகளம். … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சும்மா; அதிரவைக்கும் எந்திரன், சங்கரின் ரோபோ(ட்)!!

உலகத்தின் வாசலை எனக்காய் திறந்து விட்டுக் கொண்ட ஒரு சந்தோஷம்.. ஒரு தமிழனின் வெற்றியை உலகின் நெற்றியிலெல்லாம் திறமையால் ஒட்டிவிட்ட ஒய்யாரம்.. ஒரு சாமானியனின் முயற்சிக்கு ஒரு படைப்பாளியின் கனவுக்கு கிடைத்த கம்பீர பரிசு.. ஒரு வண்ணக் கனவிற்கு வாய் முளைத்து கைமுளைத்து தன்னை கணினியில் புகுத்தி – மீண்டும் கணினியிலிருந்து புதியதாய் பிறந்து மொழி … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்