Tag Archives: படிப்பு

சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..

1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடற்கரையோரம் பாண்டிராஜின் பசங்களும்; நம்ம படிப்பும் (மெரினா)

விடுதலையின் வெப்பம் தணியாத மண்ணினோரம் அலைந்து அலைந்து திரியும் கடலலைகளைப் போய்க் கேட்டால் அதற்குக் கூட மறந்திருக்கும் அங்கே வாழ்ந்தவர்களின் முகங்கள். அப்படி முகம் மறக்கப்படும் இடத்தில் உயிர்பதித்து வாழும் இதயங்களைப் பற்றி படிப்பின் வழியே பேசுகிறது ‘பசங்க’ திரைப்பட இயக்குனர் பாண்டிராஜின் ‘மெரீனா’ திரைப்படம். நட்பின் வாசமருந்துவிடாத காலத் தாமரையின் இதழ்கள் ஒவ்வொன்றிலும் சிறந்த … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2 அறிவு தரும் ஆனந்தம்..

உலகே உலகே காது கொடு ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு மனமே மனமே பாடுபடு – படிப்பால் வாழ்வை வென்று எடு; படிக்கப் படிக்க வளர்ந்துவிடு எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக் கண்ணைத் திறந்தே யொழித்துவிடு; படிப்பு கொடுக்கும் தைரியத்தில் பட்டம் சுமந்துக் காட்டிவிடு படிப்பால் நாளை உலகத்தின் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்