Tag Archives: படி

உயிர்காற்றிற்கு அஞ்சாதொரு கடற்காற்றில் அறப்போர்!!

          ஒரு பிடி வீரம் உலுக்கிப்போனதிந்த நகரம் ஒரு அறமமேந்தியப் போர் உடைந்துபோனது இந்திய முகம்; ஒரு காட்சி விழுங்கித் தின்கிறது பகலையும் இரவையும் உயிர் சாட்சி ஒருங்கே நின்றது ஆணும் பெண்ணும்;; சிறு கடலடி சினத்தில் பொங்கியது மானம் இனி ஒரு கொடி இரண்டாய் ஆனாலும் ஆகும்; எவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..

  எங்கிருக்கிறாய் அம்மா ஒரு விளக்கு அணையை இருக்கிறது வா.. வாழ்க்கைத்திரி எரிந்து எரிந்து மரணத்து எண்ணெய்க்குள் நனைந்துக் கிடக்கிறதே அம்மா.. நீ எங்கிருக்கிறாய்? உன்னால்தான் ஒரு கை சுடுகையிலும் இன்னொருக் கையினால் அந்த விளக்கணையாது பார்த்துக்கொள்ள இயலும்.. வா அம்மா.. எங்கிருக்கிறாய் நீ..? எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரத்திலிருந்து உதிரும் இலைபோல நேற்றொருவர் இன்றொருவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிறைபட்ட மழை..

            மழைபெய்த மறுநாள் சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும் இன்று பள்ளிக்கூடம் உண்டென்று.. விடாது பெய்த பேய்மழை அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்.. தெருவோரம் தவளைமீன்கள் பாதி இறந்திருக்கும், தவளைகள் மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்.. சாலையோரமெலாம் தேங்கிய நீரில் முகமெட்டிப் பார்த்து, காலலைய … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!!

நான் முழுதாகப் படித்திடாத புத்தகம் நீ; அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத நெருப்புக்குச்சிகள் நாம், உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத இரவையும் பகலையும் வாழாமலேயே விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் போயிருக்கிறாய் நீ, நான் வேறேதேதோ பேசி பேசி – நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..   உன் சிரிப்பு காற்றில் சலசலத்தபோது எப்படியோ கண்களை மூடிவிட்டிருக்கிறேன் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இது என் முதல் கொலை..

                துரத்தி துரத்தி பெண்களை வெட்டுகிறாய் வெட்டு வெட்டு இரத்தத்தில் ஊறி சரியட்டும் உனது ஆண்மை.. குத்தி குத்தி பிய்த்து சதையுண்ணும் மிருகத்தைவிட நீதான் பெரிய படைப்பில்லையா மனிதனாயிற்றே சும்மாவா; குத்திப் போடு.. சாதியில் ஒரு குத்து மதத்தின் மீது ஒரு குத்து இந்த தேசத்தின் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்