Tag Archives: போராட்டம்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, காதலும் வீரமும் களமாடிய கதை ‘மதராசப் பட்டினம்’

குண்டுகளுக்கிடையே முளைத்த காதலை பழைய மதராஸ் மண்ணிலிருந்து தோண்டி நம் உணர்வுகளுக்குள் மீண்டும் புதைக்குமொரு கதையிது, யாருக்குமே தெரியாமல் உயிரோடு புதைந்த இதயங்களைவைத்து எழுதவேண்டியதொரு காவியத்திற்கு கதாபாத்திரங்களின் மூலம் உயிர்தந்து ஒரு சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜயின் கம்பீர வெற்றியிது, உள்ளூறிய சுதந்திர தாகத்தின் உணர்வோடு காதலையும் பிண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு காட்சிக்குள்ளும் நமைப் புதைத்துவைத்துக்கொள்ளும் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்