Tag Archives: மகன்

அம்மா அப்பாயெனும் வானமும் பூமியும்.. (வாழ்வியல் கட்டுரை)

ஆயிரம் கண்ணாடிகளில் பிரதிபலித்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சமாகவே இருக்கிறது வாழ்க்கை. நாம் தான் அதில் பொய்யையும் புரட்டையும் கலந்து வளத்தையும் நலத்தையும் இழந்து நம்பிக்கைக்கு அப்பாற்ப்பட் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து சோகத்தையும் சரிவையுமேக் கொண்டு ஒளியிழந்தும் மகிழ்விழந்தும் வாழ்கிறோம். சற்று சரிவரப் பார்த்தால் நமக்கான அனைத்தும் நம்மைச் சுற்றியே இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளும் தெளிவில்தான் ஒருவரில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்!!

மரமெல்லாம் பூப்பூக்கும் பூவோடு இலைக் கணியாகும் கணியோடு’ தின்று நிற்க நிழலாகும் நிழலுக்குப் பின் விறகாகும்; விறகெல்லாம் நெருப்பாகும் நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும் விளக்கில் வெளிச்சம் பூக்கும் வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்; மனசெல்லாம் ஆசை நிறையும் ஆசையில் அன்பு மலரும் அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின் தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்; செடியாகி … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….

வாழ்வின் பாடங்களில் கிழிந்த பக்கங்களின் ஒவ்வொன்றையும் எடுத்து தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்; இதயம் தைக்கும் ஊசியென என் அறுந்த மனதின் கிழிசல்களில் உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு பிறந்த பயனை நிரப்புகிறாய்; தத்தி தத்தி நடந்துவந்து எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில் என் மெத்த கர்வத்தையும் இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்; நீ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

93 ஞானமடா நீயெனக்கு…

1 இருட்டில் தெருவின் ஓரம் நின்று வாசலில் போகும் வரும் வண்டிகளின் வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்; அவை சென்று தெருமுனை திரும்பும்வரை நீ கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் நானும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய் தெருமுனை எட்டியது – நீ இருட்டில் தெரியுமந்த வண்டிவிளக்கின் வண்ணத்தில் ரசனை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்