Tag Archives: மருத்துவம்

“மேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும்”

ஒவ்வொரு எரியும் தீக்குச்சியாய் விளக்கேற்றி விட்டு அணைந்துவிடுகின்றனர் உழைப்பாளிகள்; எடுக்கும் பணத்தின் நன்றிகளையும் வட்டிக்கு விட்டுவிட்டு உழைப்பவர்களின் ரத்தத்தில் நீந்தி தலைமுறைகளைக் கடந்துவிடுகிறார்கள் முதலாளித்துவ அட்டைகள்; மூக்கடையும் சாக்கடையில் உயிர்மிதக்கும் கனவுகளுக்கு பொறுப்பில்லா கயமைதனத்தை எண்ணவும் மறுக்கிறது சமுதாயம்; குடித்துமிழும் சாராயத்தின் எச்சில் நோண்டி நாற்றமென்று முகம்பொத்திக் கொள்கிறது மனிதம் தொலைக்கும் மக்கள் கூட்டம்; வியர்வையில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயதானாலென்ன மருந்திருக்குச் சாப்பிடலாம்..

1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ? ஒரு சொட்டுக் கண்ணீரை விடுவாள்… கண்ணீரின் ஈரத்தில் கடக்கிறதென் காலம்.. ——————————————————————- 2 பொதுவாக எல்லோரும் வாழ்த்தும்போது நூறாயுசு என்று வாழ்த்துவார்கள் இந்த மனித ஜென்மங்களோடு நூறு வருடம் வேறு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கழிவுநீரில் களவுபோன மனிதம்..

அந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம் அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது கால்களங்கே தானே நகர்கிறது உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை துளைக்கிறது, குடல் புரண்டுவிடுமளவின் வாடையில் மூக்கை மோவாயய் மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள் பார்ப்பேன்; தலைநனையக் குனிந்து அலுமினியச் சட்டியில் தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும் உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த வயதானவர் இருக்கிறாராயென்று பார்ப்பேன்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்