Tag Archives: முதியவர்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 1)

நட்சத்திரங்களை எண்ணிப் பார்க்கும் இரவுகளில் சமூகத்தின் விடிவையெண்ணி உறக்கம் தொலைத்த எழுத்தாளர் ஜானகிராமனின் மனைவிக்கு வயது அறுபத்துமூன்று. லட்சலட்சமாய் சம்பாதித்தபோது காலம் துணைநிற்குமென்று நம்பி, சம்பாதித்த பணத்தையெல்லாம் புத்தகங்களாய் அச்சிட்டு வீடெல்லாம் நிரப்பியவருக்கு இருந்த ஒரே மகளும் திருமணமாகி மறுவீடு போக கட்டியழக் கொட்டிக்கிடந்ததெல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள் மட்டுமே. தான் செய்துவந்த மேலாளர் பணியைக் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

14 கடவுளைக் கொல்லும் சாமிகள்!!

நாலு ரூபாய் வருவாயில் நானூறுக்கும் மேலேக் கனவுகள், யார் கண்ணைக் குத்தியேனும் தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்; சாவின் மேலே நின்றுக் கூட தன் ஆசை யொழியாச் சாபங்கள், ஆடும் மிருக ஆட்டத்தில் மனித குணத்தை மறந்த மூடர்கள்; போதை ஆக்கி போதை கூட்டி எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள், படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்