Tag Archives: ரவி தமிழ்வாணன்

லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்!

அன்பும் வணக்கமும் உறவுகளே, கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன். http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473 எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் … Continue reading →

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!

மணமகன்: ராமநாதன்  ரவி தமிழ்வாணன் மணமகள்: சிந்தாமணி நாராயணன் நாள்: 07.02.2011 நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து!! வெள்ளை வானத்தில் – வீழாநட்சத்திரங்கள் இன்று இவர்களை எண்ணி மின்னுமோ.. அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை வெளிச்சம் நோக்கித் திறக்குமா… … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்