வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,071
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மார்ச் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்
ஞானமடா நீயெனக்கு – 59
உனக்கு முகம் கழுவி வாசனை மாவு பூசி சாமி கும்பிட்டு திருநீரிட்டு நிலை கண்ணாடியில் தூக்கியுனை காட்டுகிறேன் என் அம்மா உன் பாட்டி எனை ‘அறிவில்லாதவன் குழந்தையை கண்ணாடியில் காட்டுகிறான் பாரென்று’ திட்டுகிறாள் நீ கண்ணாடியில் உனை பார்த்து உன் நேர்வகிடு முடியழகு பார்த்து என்னையும் பார்த்து இரண்டு பேரும் ஒரே மாதிரி இருப்பதாய் நினைத்தாயோ … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 58
உன் கால்சட்டை ஈரமானதில் மண் பூசி வந்து நின்றாய். ஐயோயெனப் பதறி மேல்சட்டையும் மாற்றிவிட்டேன்; மீண்டும் நீ சென்று நீரில் மூழ்கி ஈரமாக வந்து நின்றாய். ஈரமாயிற்றே குளிருமோ என்று அதையும் மாற்றி விட்டேன் சோறெடுத்து சட்டையிலெல்லாம் பூசிக் கொண்டாய் – அதையும் மாற்றி விட்டேன் அடுத்து மீண்டும் கால் சட்டை ஈரமானது அதையும் மாற்றி … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 57
எனக்காக நீ காத்திருப்பாயோ இல்லையோ தெரியவில்லை உனக்காக நான் நிறைய காத்திருக்கிறேன் உன்னோடு மட்டுமே இருக்கிறேன் அதை உன்னைவிட்டு விலகி நின்றெழுதிய இக்கவிதை சொல்லும்! ————————————–
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 56
எப்படியோ.. போகும்போது ஓடிவந்து டாட்டா காட்டவும்; வந்தவுடன் ஓடிவந்து ‘அப்பா’ என்றழைப்பதிலும் என் உயிரை எனக்கே மீட்டுத் தருகிறாயென என்றேனும் நீ வளர்ந்து இக்கவிதையை படிக்கும் தருவாயில் ஒருவேளை புரியலாம்!! ————————————-
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, உறவு, ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
சிறப்பாக நடந்தேறிய ரத்த தான முகாம்; குவைத்!
அன்புள்ளங்களுக்கு வணக்கம், உதவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல, இயன்றவரை செய்வது. அதை நிரூபிக்கும்வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது. குவைத்தின் நிறைய அமைப்புகள் ‘மன்றவேற்றுமையோ, தூரம் எனும் சிரமமோ இன்றி காலை எட்டு மணிக்கே வரத் துவங்கி மதியம் … Continue reading


















