வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,055
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

பிப்ரவரி 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்
வித்யாசாகரின் புதிய பாடல்..
உறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading
Posted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள்
Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஏக்கம், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், சோககீதம், சோகப் பாடல், தத்துவப்பாடல், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல், பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள், song, vidhyasgar sagar
1 பின்னூட்டம்
ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!
சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading
Posted in கல்லும் கடவுளும்..
Tagged அடிமை, அடிமைத்தனம், இலக்கியம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், குடியரசு, குடியரசு தினம், குறள், சுதந்திர தினம், சுதந்திரப் பெண்மணி, சுதந்திரம், ஜனவரி 26, தமிழர், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர், புதிய யுகம், பெண் விடுதலை, முத்தமிழ் விழா, ரிபப்ளிக் டே, விடுதலை, விடுதலை கவிதைகள், விடுதலை நாள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
1 பின்னூட்டம்
தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..
உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!! பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading
Posted in வாழ்த்துக்கள்!
Tagged அறம், உலகம், ஏஞ்சல், ஏஞ்சல் கிருபா, கவிதைகள், குடும்பக் கவிதைகள், திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், புரூஸ், யூஜின் புருஸ், வாழ்க்கை, வாழ்த்துகள், வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள்
4 பின்னூட்டங்கள்
அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!!
எங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்
4 பின்னூட்டங்கள்
தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..
உயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading
Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்..
Tagged அரிசில், ஈழக் கவிதைகள், ஈழக்கனவு, ஈழம், கனவு, தற்கொலை, தீக்குளிப்பு, தீக்குளியல், புலிகள், மாவீரர், மாவீரர்கள், விஜயராஜ், விடுதலை, விடுதலைக் கவிதை, விடுதலைப் புலிகள், வித்யாசாகரின் எழுத்துப் பயணம், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வீரச்சாவு, vidhyasagar, vijayaraj, vithyasagar
பின்னூட்டமொன்றை இடுக


















