Tag Archives: விடுதலைக் கவிதை

சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”

தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..

உயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..

1 உள்ளூர இருக்கிறது அந்த வலி தாய்வீடு பற்றி – பெண்களைப்போல ஆண்களுக்கும்; என்னதான் உயிரோடு ஒன்றினாலும் தேனில் கலக்கும் கசப்புபோல் கலந்துதான் போகிறது அந்த விஷம், என் அப்பா என் அம்மா என் வீடென – என்னதான் பார்த்தாலும் தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு முன்னதாகியே விடுகிறது; அதுசரி, அக்கறைதானே என்றுதான் விட்டுவிட்டேன் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்