வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,098
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மார்ச் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்
ஞானமடா நீயெனக்கு – 34
எப்படியோ – வேண்டாமென்று நினைத்து நினைத்தே எதையேனும் உனக்கு வாங்கி வரும் பழக்கத்தை உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன். வேறென்ன செய்ய – அப்பா என்று நீ ஓடிவந்து என் கையை விரித்துப் பார்க்கையில் ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ என மனசு உடையும் வலி – வாங்கி அரும் அப்பாக்களுக்கே புரியும்!
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு
சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading
ஞானமடா நீயெனக்கு – 33
உன் காதலி கூட உனக்கு – இத்தனை முத்தம் கொடுப்பாளோ என்னவோ; அத்தனை முத்தத்திற்கு பிறகும் உனையே நினைக்கிறது மனசு!
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
ஞானமடா நீயெனக்கு – 32
உண்மையில் – நீ என் மகன் என்பதை விட நான் உன் அப்பாயெனும் மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய் பிறக்கிறேன்; உன் ஒவ்வொரு சிரிப்பிலும் பூக்கிறேன்; நீ அழுத கணத்தில் உடைகிறேன்; நீ வளர வளர – என்னை நானே தொலைப்பேனோ என்ற பயத்திலும் – உன்னை வளர்க்கிறேன்!
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 31
கதவோரம் – ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய், ஓடி வந்து – கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய், உயிர் மென்று குடித்துவிடுவதாய் எனை தேடிக் கதறுவாய் – இதெல்லாம் உனக்கு நினைவற்று போகும் நாளில் நானென்ன ஆவேனோ!!
Posted in ஞானமடா நீயெனக்கு
Tagged அப்பா, அம்மா, கவிதை, கவிதைகள், குழந்தை, ஞானமடா நீயெனக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
பின்னூட்டமொன்றை இடுக


















