Tag Archives: வித்யாசாகர் வாழ்த்துரைகள்

உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!

மிலேச்ச நாடுகளுள் கோலோச்சிய நாயகன், சுழல்மாடிப் பள்ளிகளுள் சுடரொளிக்கும் சூரியன்; பகலிரவு பொழுதெங்கும் விழித்திருக்கும் வீரியன், அதர்மமென்று அழைத்தாலோ – நழுவி தர்மத்தில் வீழ்பவன்; கடல்போல் விரிந்த மனதை கேட்காமலே தருபவன், உழைக்கும் பணத்தில் பாதியை உதவிக்கென்றுத் தந்தவன்; இளைஞர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்பவன், இனியோர் விதிசெய்ய இயந்திரவியல் கற்றவன்; பணத்தைச் சம்பாதிப்பதில் பழைய குபேரனுக்கே … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..

உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!! பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிஞன் விருதைப் பாரிக்குத் திருமணம்..

மணமகள்: சங்கவி                                                    மணமகன்: விருதைப் பாரி மணநாள் : 08.07.2012 வாழ்த்திலடங்கிய வார்த்தைகள்.. என் தாய் சுமந்திடாத கர்ப்பம் உடன்பிறவா உயிர் கரு அன்பின் பெருநெருப்பு அண்ணா அண்ணா என இதயம் சுற்றி பாசத்தைப் பூஜிக்கும் நெறியாளன் கோடு கிழித்தால் தாண்ட மறுக்கும் அன்புத் தம்பி கோட்டை’யென்றாலுமதை தமிழ்கொண்டு தகர்க்கும் பேராயுதம் தமிழ் தமிழென ஓடி … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!!

மணமகன்: காஜா மொஹிதீன்                       மணமகள்: ரஹ்மத் நிஷா                                                     திருமண நாள்: 16.05.2012 கடற்கரை மணல் குவித்து அதில் வீடு செய்து அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள் மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே! சொர்கம் என்பது எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்!!

மணமகன் : தா. அருள்       மணமகள்: ஜெ. சுஜிதா          மணநாள்: 05.06.2011 வாழ்த்துப் பா….………………………………. என் உயிருக்குயிராய் இருந்தவளை உயிராகவே சுமந்தவளே; என் தங்கை இறந்தா ளென இன்னொருத்தியாய் வந்தவளே; என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை எனக்காக மனதில் சுமந்தவளே; சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென ஓடிவந்து நிற்கும் – அன்பின் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்