Tag Archives: வித்யா

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..

ஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா!! பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

66) அரைகுடத்தின் நீரலைகள்..

1 வெற்றிடத்தையும் வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை பார்வை அறிகிறது! —————————————————————– 2 யாருக்காகவும் யாரும் இல்லை என்பதே உண்மை; ஆனால் எல்லோருக்காகவும் எல்லோரும் இருக்க முயன்றதில் இயற்கை; மரணம் ஆனது!! —————————————————————– 3 எங்கு சுற்றினாலும் இதயம் கிடைக்கிறது, அதில் சில இதயங்கள் மட்டுமே நமக்காக இயங்குகிறது.. —————————————————————– 4 உணர்வுப் பூர்வமாய் பிறரை கலைக்க … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக