Tag Archives: வீடு

கதைப்பயிற்சி – குருவே குருவே சரணம்…

இடம் : சந்தவசந்தம் இணைய அரங்கம் கவிதையின் கதைக் கரு : ஐயா தமிழ்த் திரு. இலந்தை சு. ராமசாமி புவியாளும் கவிராஜன் தாய்போல உலக நிலமெங்கும் வடிக்கின்ற பாட்டுக்கு தனதன்பாலே இடம்வார்த்து வளம்சேர்க்கும் இணைவேண்டா இனிதான அரங்கிற்கு ‘ மனதாலும் இடந் தந்த ஐயா இலந்தைக்கும் ஏனையப் பெரியோர்க்குமென் பணிவான வணக்கம்! தலைப்பு : … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாத்திரைகள் தின்னும் உடம்பு..

ஒரு மாத்திரைப் போடுங்க ஒருநாள் ஆயுள் குறையும் போடாதுபோனால் – வாழ்வின் இரண்டுநாட்கள் குறையும் எது உங்களுக்கு வேண்டுமென்றார் மருத்துவர், உயிர்வேண்டும் உயிர்கூடு வேண்டும் உயிர்கூடு தாங்கும் ஆயுள் சற்று நீளவேண்டுமென்றேன் சர்க்கரைக்கு ஒன்று கொழுப்பிற்கு இரண்டு ரத்தக்கொதிப்பிற்கு மூன்றுவேளைக்கு அரைமாத்திரை ஈரல் பாதிக்கப் பட்டுள்ளது அதற்கொன்று மாத்திரைகளால் வயிறு புண்ணாகாதிருக்க உணவிற்கு முன் காலையும் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

60, ஒரு சொல் போகும் நேரம்..

எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் … Continue reading →

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)

ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

உடம்பு சுடும் சூரியனை விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம் வியர்வையால நனைச்ச மண்ணு உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு; புலரும் காலைப் பொழுதை எமக்கு ஒப்பாரியா கொடுத்த மண்ணு படி அரிசி நெல்லு தேடி தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு; பாவிமக பொறந்த நேரம் பச்சவயல் காயுந் தூரம் வாழ்க்கையது விடியலை சாமி, ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்