Tag Archives: வீடு

வயதானாலென்ன மருந்திருக்குச் சாப்பிடலாம்..

1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ? ஒரு சொட்டுக் கண்ணீரை விடுவாள்… கண்ணீரின் ஈரத்தில் கடக்கிறதென் காலம்.. ——————————————————————- 2 பொதுவாக எல்லோரும் வாழ்த்தும்போது நூறாயுசு என்று வாழ்த்துவார்கள் இந்த மனித ஜென்மங்களோடு நூறு வருடம் வேறு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கழிவுநீரில் களவுபோன மனிதம்..

அந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம் அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது கால்களங்கே தானே நகர்கிறது உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை துளைக்கிறது, குடல் புரண்டுவிடுமளவின் வாடையில் மூக்கை மோவாயய் மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள் பார்ப்பேன்; தலைநனையக் குனிந்து அலுமினியச் சட்டியில் தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும் உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த வயதானவர் இருக்கிறாராயென்று பார்ப்பேன்; … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

1 என்னைச் சுற்றி எதிரிகளும் அதிகம் நிற்கின்றனர்; உலகின் யதார்த்தம் என்றெண்ணி அவர்களையும் கடந்துச் செல்கிறேன், நல்லதை விட கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது; உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று அதையும் மறக்கிறேன், என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே தவறென்று முன்நிற்கிறது உலகம்; தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான், உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும் அததற்கான … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும் முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும் கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும் எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும் என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்.. கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும் நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும் சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம் முதல்வெள்ளியின் தருணம் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முற்றுப்புள்ளி!!

வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும், குற்றம் இதென்று உணராது நீளும் காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும், வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும், குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில் தேசம் தொலையாத புள்ளியது வேண்டும், வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின் அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும், … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்