Tag Archives: mazhai

இப்படியும் அழுகிறது மனசு..

          நண்பர்கள்தான் நெற்றியில் அடிக்கவில்லை ஆனால் அடிக்கிறார்கள்; உறவுகள் தான் அன்பில் குறையொன்றுமில்லை ஆயினும் கொல்கிறார்கள்; பிள்ளைகள்தான் விட்டுப் பிரிவதெல்லாமில்லை ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்; உடன் பிறந்தவர்கள் தான் ஒரே ரத்தம் தான் ஆயினும் எல்லாம் வேறு வேறு; அப்பா அம்மா தான் பெற்றவர்கள்தான் முழுதாய் புரிவதேயில்லை; வீடு பொருள் … Continue reading

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாட்டுப்புறக் கலையரசன் திரு. கே.ஏ. குணசேகரன்

உறவுகளுக்கு வணக்கம், நடக்கவிருக்கும் “உளம்பூரிக்கும் உயர்தமிழ் பெருவிழா”விற்கு அனைவரும் வந்து சிறப்பு செய்வீராக.. ஐயா உயர்திரு. கே.ஏ. குணசேகரன் அவர்கள் நம்மோடு இல்லையென்றாலும் இம்மேடையில் அவருக்கான உலகத் தமிழர் சார்பான மதிப்பை அவருடைய மகன் திரு. அகமன் அவர்கள் பெற்றுக் கொள்ளவிருக்கிறார். நம் எல்லோரின் சார்பாகவும் ஐயா அவர்களுக்கு “நாட்டுப்புற கலையரசன்” எனும் சிறப்புப் பட்டத்தை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(51) மழைக்காடு..

              1 மழையில் மனிதர்கள் இறந்தார்கள் கணக்கிடப்பட்டது; மிருகங்கள் கூட மழையில் இறந்தன, மிருகங்களைப் பற்றியெல்லாம் எந்த மிருகத்திற்கும் கவலையில்லை! —————————————————————– 2 வெள்ளக்காடு தெருவில் ஓடியது மனித வெள்ளம் தெருவில் நீந்தியது வெள்ளக்காடு முடிந்துபோனது உயிர்க்காற்று நோயுள் வேகிறதே.. (?) —————————————————————– 3 எத்தனையோ வீடுகள் … Continue reading

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8, கடலுடைக்கும் கோழிக்கறியும் குறவை வவ்வால் மீன்களும்… (சிறுகதை)

“எங்கப்பா போலாம்.. “கடிப்பா வெட்டு” “அதென்ன மச்சி கடிப்பா வெட்டு புது ஓட்டலா ?” “ஆமாம் ரவி. உள்ள போனா மூக்குல நாக்குல தண்ணி ஊத்தாம வெளியவரமாட்ட, இப்பல்லாம் ஓட்டல் பேருங்கக் கூட இப்படித்தான்., கடிப்பாவெட்டு, வாழைத்தட்டு ன்னெல்லாம்தான் வருது.. இதான் இப்போ ட்ரென்ட்..” “அப்படியா அப்போ போ போலாம்.., ஆனா எனக்கு வேண்டாம்பா நான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மழைப்போர்..

தண்ணீர்க் கேட்டுதவித்த வாய்க்கு வாக்கரிசியைப் போட்டது மழை.., உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப் பிள்ளைகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை.., மழைவந்தால் – மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை முறுக்கிய கைக்கொண்டு வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை.., மிருகங்கள் தானே என்று தெரிந்தும் மிருகங்களைக் கொள்ளும் மிருகமானது மழை.., மாடு போச்சோ வீடு போச்சோ என்றெல்லாம் கவலையில்லை அக்கா … Continue reading

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக