Daily Archives: நவம்பர் 8, 2011

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)

ஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம் தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும் உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும் தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை – காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்