Daily Archives: நவம்பர் 10, 2011

16) மண் தின்ற மழையே…

மழையே! மழையே! எம் மண்தின்ற மழையே.. உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே.. என்செய்தோம் யாம்.. வயிரருத்துப் போட்டதுபோல் எம் மண்ணறுந்துப் போனது பலகாலம் மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும் பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்; மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல எதை சேர்த்துவைக்க எம் மழையே ? ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்