Monthly Archives: ஜூலை 2016

நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ!!

1 எத்தனை விளக்குகள் எரியுமிந்த வீட்டில் நீ மட்டுமில்லை; வீடு இருண்டே கிடக்கிறது.. ———————————– 2 தண்ணீர் தா என்கிறேன் துண்டெங்கே எனக் கத்துகிறேன் தூளியில் குழந்தை அழுகிறது பாரென்கிறேன் நிசத்தில் ஒன்றுமே நடக்கவில்லை, ஆம் – நீயில்லாத வீட்டில் எனக்கென ஒன்றுமே நடப்பதில்லை.. ———————————– 3 தனிமை சுகம் தியானம் பெரிது உடற்பயிற்சி நன்று … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | 2 பின்னூட்டங்கள்