Monthly Archives: ஒக்ரோபர் 2016

கவிஞர் மா. லட்சுமிநாதனின் ‘சிறகடிக்க ஆசை’

இரசிக்கமுடியும் படித்து உணருங்கள்.. வானத்தில் பறக்கும் பறவையொன்று என்னென்ன எண்ணங்களைச் சுமந்துக்கொண்டு பறக்குமோ, யார்யாரைத் தேடிச் சுற்றுமோ தெரியாது. ஆயினும் ஒவ்வொரு பறவையும் தனக்கான ஒரு விதையையேனும் இம்மண்ணில் தூவிவிட்டே போகுமென்பதில் நமக்கெல்லாம் ஒரு சந்தேகமுமில்லை. அதுபோலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஆயிரம் சிந்தித்தாலும் பாடுபட்டாலும் இந்த மண்ணிற்கென ஏதோ ஒரு விதையை இம்மண்ணில் ஊன்றிவிட்டே … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50 உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்..

மூன்றோ நான்கோ இட்டிலி தின்று எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்; ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்… நினைத்ததும் கடவுள்போல் வந்து நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்; உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு எனை உயிரோடு கனவில் தின்பவள்… குறுகுறுக்கும் பார்வையாலே இதயத்துள் கேட்காமல் புகுந்தவள்; இனி காலம் அது கனக்காது கண்ணுள் கனவாக நினைவாக … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக