Monthly Archives: திசெம்பர் 2016

வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..

  எங்கிருக்கிறாய் அம்மா ஒரு விளக்கு அணையை இருக்கிறது வா.. வாழ்க்கைத்திரி எரிந்து எரிந்து மரணத்து எண்ணெய்க்குள் நனைந்துக் கிடக்கிறதே அம்மா.. நீ எங்கிருக்கிறாய்? உன்னால்தான் ஒரு கை சுடுகையிலும் இன்னொருக் கையினால் அந்த விளக்கணையாது பார்த்துக்கொள்ள இயலும்.. வா அம்மா.. எங்கிருக்கிறாய் நீ..? எங்கோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரத்திலிருந்து உதிரும் இலைபோல நேற்றொருவர் இன்றொருவர் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிறைபட்ட மழை..

            மழைபெய்த மறுநாள் சாபத்தைப்போல திடீர் அறிவிப்பு வரும் இன்று பள்ளிக்கூடம் உண்டென்று.. விடாது பெய்த பேய்மழை அப்பாவிற்கு பயந்தோடும் பிள்ளைகளைப்போல ஓடி ஒரு மேகத்துள் ஒளிந்திருக்கும்.. தெருவோரம் தவளைமீன்கள் பாதி இறந்திருக்கும், தவளைகள் மல்லாக்க விழுந்து கொஞ்சம் உயிர்த்திருக்கும்.. சாலையோரமெலாம் தேங்கிய நீரில் முகமெட்டிப் பார்த்து, காலலைய … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக