Daily Archives: ஒக்ரோபர் 21, 2026

ஒரு பறவையும் புத்தனும்…

அந்த வனத்துப் பறவை ஒருநாள் வானத்தை நோக்கிப் பறக்கத்தொடங்கியது எதிரே உடைந்த மேகங்கள் மின்னலாய் வெட்டியபோதும் இடியெனச் சத்தமாய் மிரட்டியபோதும் அந்த வனத்துப் பறவைக்கு பயமேயில்லை; உயிர்போகட்டும் ஆனால் வானத்தை அதற்குமுன் தொட்டுவிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தது, அந்த வனத்துப் பறவைக்கு வாழ்வெல்லாம் அத்தனை அவமானங்கள் வலிகள் தோல்விகளுமென ஒவ்வொரு நாளுமொரு தடைக் கற்கள் சுமைநெருப்பாக … Continue reading →

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக