Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம் எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை, இங்கே யார்மேல் வருந்தி யாருக்கென்னப் பயன்.. ? ஒரு சொட்டு உண்மை சிறுதுளி கருணை உருகாத மனசுருக; உள்ளேப் பேரன்பு ஊறாதோ…? கோபத்தை முட்களுள் தொலைக்கும் நினைக்க மனசு துடிக்கும் மன்னிப்பில் எல்லாம் மறக்கும் மனசெங்கும் வாராதோ… ? அன்பிற்கே அணங்கும் உடம்பு அடுத்தவற்கழவே … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, பிள்ளை மனம் பித்து..

1 உன் சட்டையும் என் சட்டையும் ஒரு கொடியில்தான் போடப்பட்டிருக்கிறது; அம்மாவும் அப்பாவும் தான் உனக்கும் எனக்கும் வேறு வேறாக இருக்கிறார்கள்.. ————————————————————– 2 உனக்கொரு தட்டில் சோறும் எனக்கொரு தட்டில் சோறும் இடுகிறார்கள்; உனக்கிரு முட்டையும் எனக்கொன்றுமாய் வைக்கிறார்கள்; இனிப்போ பழங்களோ தருகையில் – உனக்கு மூன்று நான்கு என்றால்தான் எனக்கு இரண்டோ மூன்றோ … Continue reading →

Posted in கவிதைகள், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | 1 பின்னூட்டம்

எண்ணமெனும் ஆலமரம்..

நீருள் புகும் ஒளியைப் போல மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே.. உலர்ந்த நீரின்மையிலும் இருந்துவிடும் வண்ணங்களாய் – மனதுள் ஆழத்தங்கி விடும் – எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே.. மேலழுக்கைத் துடைப்பதற்குள் உள்கோடி வேர்விட்டு வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும் இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே.. இருக்கும் வாழ்க்கையது ஒன்றே ஒன்று – அதில் ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்..

கடவுளை கைவிடுங்கள் வெறும் பூசைக்கும் பண்டிகைக்குமானக் கடவுளை கொஞ்சமேனும் கைவிடுங்கள்; கேட்டுத் தராத கண்டும் காணாத காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள் நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்; தீயோர் குற்றம் தெருவெல்லாம் இருக்க நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள் நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்; கோவிலில் கற்பழிப்பு தேவாலையத்தில் கொலை மசூதியில் மதச்சண்டை உள்ளே சாமி … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

16, தன்னை தான் உணர்வதே ஞானம்..

முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்; அடிப்பவன் ஓங்கியடித்தால் – அதிர்ச்சியிலேயே மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்; எதிலெல்லாம் ஏற்றம் உண்டென … Continue reading →

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக