Category Archives: கவிதைகள்

23, மணிக்குயில் இசைக்குதடி..

1 நீ விரிக்கும் சிவப்புக் கம்பளப் பார்வையின்மீது நான் மகிழ்வோடு நடக்கிறேன், அங்கேமலர்வதெல்லாம் கவிதையாகிறது, உண்மையில் அவைகளெல்லாம் உன் மீதான அன்பு மட்டுமே யென் மழைப்பெண்ணே! ——————————————————- 2 இப்போதெல்லாம் நீ நடக்கும் தெருவழியில்கூடநான் அதிகம் வருவதில்லை, காரணம் என்னை நீ நினைப்பதில்கூட உனக்கு வலித்துவிட கூடாது! ——————————————————- 3 எனக்குள் ஒரு தவமிருக்கிறது, நீ … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே..

            சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு மஞ்சள்வெயில் முகமழகு மழைவான மௌனமழகு., கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு! சந்தனப் பூப் போல மெய்யழகுக் கொண்டவளே செவ்விதழ்த் தீயள்ளி உச்சந்தலை சுட்டவளே முழுகாதவ வயிறாட்டம் மனதிற்குள் நிறைந்தவளே முழுமூச்சை அசைபோட்டு நெடுவானில் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அவளுக்கென எரியுமொரு கண்ணீர் தீபம்!!

ஒரு பூ உரசும் தொடுதலைவிட உனை மென்மையாகவே உணருகிறேன், உன் இதயத்துக் கதகதப்பில் தானென் இத்தனை வருட கர்வமுடைக்கிறேன்., உன் பெயர்தான் எனக்கு வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர் மூச்சுபோல துடிப்பது., உனக்கு அன்று புரியாத – அதே கணக்குப்பாடம் போலத்தான் இன்றும் நான், எனக்கு நீ வேறு; புரிந்தாலும் புரியாவிட்டாலும் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அந்தச் சன்னலும் அதே நிலாவும்..

1) கொலுசு அணி தாவணி உடுத்து மலர்களைச் சூடிக்கொள் மை பூசு கூந்தலை அழகு செய் முகத்தை பொலிவாக்கு வண்ண ஆடைகளை மாற்றிக் கொண்டேயிரு அல்லது மாற்றாதே, எது வேண்டுமோ செய் அதற்கெல்லாம் முன் – ஒரேயொரு முறை சிரித்துவிடு.. ——————————— 2) ஒவ்வொருமுறை உனக்காக நான் வந்து உனைப்பார்க்க நிற்கையிலும் எனக்காக நீ காத்திருந்துவிட்டுச் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 3

              புத்தகத்துள் வைக்கும் மயிலிறகினைப் போலவே மனதிற்குள் வளர்ந்துவிட்ட மாயர்கள் நாம்.. இந்த மண்ணிற்குத்தான் மயிலிறகும் மறந்துப்போச்சு மல்லிகை முற்றமும் பழசா ஆச்சு (?) இனி காதலித்தாலென்ன யாரை யார் மறந்தாலென்ன நீ எல்லோரையும் போல் யாரையேனும் மணந்துக்கொள் நானும் எங்கேனும் நான்கு சுவற்றிற்குள் யாரோடேனும் உயிர்த்திருப்பேன் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக