Category Archives: கவிதைகள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 3

உனக்கும் எனக்கும் ஜாதியென்றும் மதமென்றும் இனமென்றும் பணமென்றும் இல்லையென்று ஏழையென்றும் எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும்  இருந்து போகட்டும்;  பிடிக்கவில்லையென்ற  ஒன்றை தவிர!  ———————————————————————-

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 2

நீ பார்க்கும் கண்ணாடியில் என் நினைவு படர்ந்ததுண்டா?   நீ விளக்கும் பற்பசையில் என் நினைவு – இனித்ததுண்டா??   நீ எழுதும் எழுத்துக்களில் என் பெயர் தெரிவதுண்டா?   நீ பார்க்கும் பார்வையில் எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா???   தேடித் பார்.. எங்கேனும் உனக்குள் நான்  நிச்சையம் இருப்பேன் –   இல்லையெனில் எனை பார்க்காதே  யாருக்கும் … Continue reading →

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறக்க ஒரு சிறகை கொடு.. 1

ஒரு உயிர் பூத்த நெருப்பாகத் தான் என்னுள் நுழைந்தாயடி..   என் உயிரின் ஆழம் வரை நினைவுகளாய் பற்றி எரிந்தாயடி..   உன் ஒரு சொல் வார்த்தைக்காய் துடிக்க வைத்தாயடி..   உன் கடைக்கண் பார்வைக்காய் நாலும் தவித்தேனடி..   நீ சுற்றித் திரிந்த தெருவெல்லாம் நானும் அலைந்தேனடி..   நீ தொட்ட பொருளெல்லாம் சேர்த்து … Continue reading →

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு பக்க விலாசம் – 6 (பெண்ணிய சிறுகதை)

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

54 திறந்த ஜன்னலோரம்; அவள்!!

நான் பார்த்த ஜன்னலில் அன்று உலகம் – மிகச் சிறியதாகவே தெரிந்தது. மனிதர்கள் பெரியவர்களாய் தெரிந்தார்கள். மரம் செடி கொடிகள் வெகு சிநேகமாகவே அசைந்துக் கொண்டிருந்தன. சிட்டுக் குருவிகளெல்லாம் அருகில் வந்து எனக்காகவே எனை பார்த்து பார்த்து கத்திச் சென்றது.. நாயும் பூனையும் வாலை குழைத்து முகத்தை வருடக் காத்திருந்தன. புல்மேல் விழுந்த பனித் துளிகள் … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக