Category Archives: பாடல்கள்

41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில் சிணுங்கி பிறந்தவளோ, ஒரு சிங்கார சிரிப்பிற்குள் எனை உயிரோடு கொள்பவளோ; கடக்கும் பொழுதெல்லாம் எனை காதலால் குடிப்பவளோ, ஒரு கையளவு மனசாலே – எனை காலத்திற்கும் சுமப்பவளோ; தொடும் காற்றோ; தொடாது சிலிர்க்கும் பூவிதழோ, உள்புகும் ஆசை நெருப்போ – உயிர்வரை பதிபவளோ; உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ; எதுவாகியும் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

உச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை உன் ஒற்றை பார்வை தனித்ததடி நாளையும் வந்து இங்கே நிற்பேன் – நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி! சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல் காற்றில் பறக்கும் என் இதயமடி – காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில் நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி! நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘ பாடல் வரிகள்: வித்யாசாகர் பல்லவி ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்