Tag Archives: பிரபாகரன்

கண்ணீர் வற்றாத காயங்கள்..

1 ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை சுயநலத்தினால் – கழுவிக் கொண்டாலும் கறைபடிந்த உணர்வோடு திரியும் இதயத்தில் – இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!! ———————————————– 2 ஈழம் வெல்லும் வெல்லுமென்று முழங்கியேனும் கொண்டிருப்போம்; உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள் அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும் ஈரமொடிருக்கட்டும். நெஞ்சின் ஈரம் – நாளை … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது  மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)

தக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து  உலகெங்கிலும்  தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து;  என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக  அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை  தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும்  … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘ பாடல் வரிகள்: வித்யாசாகர் பல்லவி ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்