Category Archives: GTV – இல் நம் படைப்புகள்

4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)

தக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து  உலகெங்கிலும்  தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து;  என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக  அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை  தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும்  … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘ பாடல் வரிகள்: வித்யாசாகர் பல்லவி ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

3) GTV – இல் நம் ‘மனிதத்தை மண் தின்ற நாள்’ கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு…. உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும். நன்றி. என்றென்றும் வாழ்த்துக்களுடன் றேனுகா

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு…. எனது நிகழ்ச்சியில் இடம்பெற்ற உங்கள் கவிதைகளில் ஒன்று…… கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும். நன்றி. என்றென்றும் வாழ்த்துக்களுடன் றேனுகா —————————————————————————– எதை எண்ணி நான் எழுதினேனோ; எனினும் எனக்குள் வெற்றியின் உறுதியை தரும் தருணமாக உங்களின் இப்பேருதவிக்கு நன்றியறிவிக்கிறேன் றேனுகா. என் மகிழ்ச்சியின் காரணம், என் படைப்பு சென்றடைந்ததை விட, இச்சிந்தனை உலக … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

1) GTV – நிலவரம் நிகழ்ச்சியில்; நம் கட்டுரை!

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், நம் “மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது” என்ற கட்டுரை ஒன்று GTV – இல் ‘நிலவரம்’ என்னும் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துப் பேசப் பட்டுள்ளது. அதன் ஒலிஒளிநாடாவும், அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப் படுகிறது.. அதோடு, தன் மிக இனிய குரலில், நல்ல உச்சரிப்பில், நம் படைப்பை … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக