பிரிவுக்குப் பின் – 33

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 32

ன்னிடம்
நூறுமுறை
காதலிக்கிறேனென்று சொல்ல ஆசை
ஒரு முறை கூட
சொன்னதில்லை –
எங்கே, இதயங்கள் தான்
ஒன்றோடொன்று –
இதழோடு இதழ் போல
ஒட்டிக் கொள்கிறதே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 31

பேசிக் கொண்டு தானிருக்கிறாய்
இதயங்கள் மட்டும்
இடையே –
உனக்கும் எனக்கும் தெரியாமல்
உன்னையும்
என்னையும்
மாறி மாறி தொட்டுக் கொள்கிறது;
குவைத்தின் –
இரண்டாயிரம் மைல் தூரம்
இடையே –
ஒன்றுமே செய்ய வில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 30

ன் மீதெழுந்த
ஒரு சின்ன்ன்னன்ன…
கோபத்திற்காய் –
என்னை நானே தண்டிக்கிறேன்
உன்னிடம்
பேசாதிருந்து!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 29

காலத்தில்
தவழும்
உலகிற்கு மத்தியில்
நான் மட்டும் தான்
நொடிகளை கூட
உனக்குள் கடக்கிறேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக