Tag Archives: அநீதி

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)

குடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென … Continue reading →

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-2)

​ “அம்மா சிகரெட் புடிச்சா தப்பா?” “உனக்கு ஏன் அதலாம்?” “இல்ல கேக்குறேன்” கனகனின் ஏழு வயது மகள் கேட்டாள். “தப்புதான்..” “ஏன் தப்பு?” “புகை உள்ளப் போனா உயிர் கருகும்” “அப்படின்னா?” “சீக்கிரமா செத்துப் போவாங்க” “அப்போ அப்பா ஏன் புடிக்கிறாரு ?” “அது அவரைத்தான் கேட்கணும், கேட்டா பழக்கம்ன்னுவார், பழகியது தவறுன்னா திருத்திக்கிறதுல … Continue reading →

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-1)

அத்தியாயம் – 1 “அடியே சரோஜா………… இங்க வாடி உன் புருஷன் வந்துட்டான்” “பாழாப்போனவன் இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துட்டானா இவன் ஒழியவேமாட்டான்” “ஏமா சும்மா போவியா..” “என்ன போவியா? நாடு குடில நாசமாப்போவுதே உன் கண்ணுல வெக்கலையா?” “உனக்கு வெச்சா நீ மூடிக்கோ’ உன் கண்ணை, போ போயி வேற வேலையைப்பாரு” “இவனையெல்லாம் கொள்ளனுண்டி.. கூடவே … Continue reading →

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இப்படியும் அழுகிறது மனசு..

          நண்பர்கள்தான் நெற்றியில் அடிக்கவில்லை ஆனால் அடிக்கிறார்கள்; உறவுகள் தான் அன்பில் குறையொன்றுமில்லை ஆயினும் கொல்கிறார்கள்; பிள்ளைகள்தான் விட்டுப் பிரிவதெல்லாமில்லை ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்; உடன் பிறந்தவர்கள் தான் ஒரே ரத்தம் தான் ஆயினும் எல்லாம் வேறு வேறு; அப்பா அம்மா தான் பெற்றவர்கள்தான் முழுதாய் புரிவதேயில்லை; வீடு பொருள் … Continue reading →

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாட்டுப்புறக் கலையரசன் திரு. கே.ஏ. குணசேகரன்

உறவுகளுக்கு வணக்கம், நடக்கவிருக்கும் “உளம்பூரிக்கும் உயர்தமிழ் பெருவிழா”விற்கு அனைவரும் வந்து சிறப்பு செய்வீராக.. ஐயா உயர்திரு. கே.ஏ. குணசேகரன் அவர்கள் நம்மோடு இல்லையென்றாலும் இம்மேடையில் அவருக்கான உலகத் தமிழர் சார்பான மதிப்பை அவருடைய மகன் திரு. அகமன் அவர்கள் பெற்றுக் கொள்ளவிருக்கிறார். நம் எல்லோரின் சார்பாகவும் ஐயா அவர்களுக்கு “நாட்டுப்புற கலையரசன்” எனும் சிறப்புப் பட்டத்தை … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்