Tag Archives: vithyasaga

33, நிலா தெரியும் கடல்..

          1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள மரத்தைப் பார்க்கிறது அதற்குத் தெரிவதில்லை; நாமும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

31, அறத்தான் வருவதே..

            சின்ன பொய் என்கிறோம் சிரசில் தீ வைக்கிறோம், சின்ன குற்றமென்கிறோம் சமுதாயத்தை சீர்குலைக்கிறோம், சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல பெரிது பெரிதாய் இன்று – அறம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா? கையில் பணமுண்டு காரும் வீடும் செல்வங்களும் உண்டு, இருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில் பிழைப்பென்கிறோம், மருந்தையும் … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அழகே அழகே..

                1 படபடவென புத்தகத் தாள்கள் போலவே படபடக்கிறது மனசு; ஒவ்வொருப் பக்கத்திலும் எழுதிவைத்துக்கொள்கிறேன் உனது சிரிப்பை.. ——————————————————————————- 2 ஒவ்வொரு நட்சதிரங்களையும் உடைத்து உடைத்து  – வேறென்ன செய்யப்போகிறேன் உன் – பெயரெழுதுவதைத் தவிர.. ——————————————————————————- 3 முன் பேருந்தில் நீ பின் பேருந்தில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு..

போதும் நிறுத்துங்கள்!! போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப் பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம் வெட்டியது போதும் நிறுத்துங்கள்; வீழ்ந்தது யார் ? வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி? நீ வெட்டினாலும் சரி, நாளை உன்னை யாரும் வெட்டி – துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே ரத்தம், … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)

குடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென … Continue reading

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்