Tag Archives: அறியாமை

சாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு..

போதும் நிறுத்துங்கள்!! போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப் பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம் வெட்டியது போதும் நிறுத்துங்கள்; வீழ்ந்தது யார் ? வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி? நீ வெட்டினாலும் சரி, நாளை உன்னை யாரும் வெட்டி – துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே ரத்தம், … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)

குடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென … Continue reading

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-2)

​ “அம்மா சிகரெட் புடிச்சா தப்பா?” “உனக்கு ஏன் அதலாம்?” “இல்ல கேக்குறேன்” கனகனின் ஏழு வயது மகள் கேட்டாள். “தப்புதான்..” “ஏன் தப்பு?” “புகை உள்ளப் போனா உயிர் கருகும்” “அப்படின்னா?” “சீக்கிரமா செத்துப் போவாங்க” “அப்போ அப்பா ஏன் புடிக்கிறாரு ?” “அது அவரைத்தான் கேட்கணும், கேட்டா பழக்கம்ன்னுவார், பழகியது தவறுன்னா திருத்திக்கிறதுல … Continue reading

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-1)

அத்தியாயம் – 1 “அடியே சரோஜா………… இங்க வாடி உன் புருஷன் வந்துட்டான்” “பாழாப்போனவன் இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துட்டானா இவன் ஒழியவேமாட்டான்” “ஏமா சும்மா போவியா..” “என்ன போவியா? நாடு குடில நாசமாப்போவுதே உன் கண்ணுல வெக்கலையா?” “உனக்கு வெச்சா நீ மூடிக்கோ’ உன் கண்ணை, போ போயி வேற வேலையைப்பாரு” “இவனையெல்லாம் கொள்ளனுண்டி.. கூடவே … Continue reading

Posted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இப்படியும் அழுகிறது மனசு..

          நண்பர்கள்தான் நெற்றியில் அடிக்கவில்லை ஆனால் அடிக்கிறார்கள்; உறவுகள் தான் அன்பில் குறையொன்றுமில்லை ஆயினும் கொல்கிறார்கள்; பிள்ளைகள்தான் விட்டுப் பிரிவதெல்லாமில்லை ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்; உடன் பிறந்தவர்கள் தான் ஒரே ரத்தம் தான் ஆயினும் எல்லாம் வேறு வேறு; அப்பா அம்மா தான் பெற்றவர்கள்தான் முழுதாய் புரிவதேயில்லை; வீடு பொருள் … Continue reading

Posted in அது வேறு காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்