Tag Archives: எண்ணம் padi

இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு!!

முப்பதை கடந்தப்பின் தான் வாழ்விற்கே வாசல் திறந்ததெனக்கு.. கனவுகளை உடைத்து உடைத்துக் கட்டிக்கொண்ட கனமான தாலி எனது தாலி.. கன்னம் வலிந்தவள் கொஞ்சமே வளர்ந்தவள் கொசுறு கோபக்காரி கொடுப்பினை அற்ற பாவி முத்திய வயசாச்சு முதிர்க்கண்ணி பேராச்சு என எத்தனை எத்தனை ஊராரின் வர்ணனையில் வறுபட்டு வறுபட்டு குறைபட்ட பிறப்பென் பிறப்பு.. மிருகங்களின் நெருப்புப் பார்வையில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22, விளக்கில்லை வெளிச்சமுண்டு..

மூங்கிலுக்குள் காற்று புகுந்து பாட்டு வந்ததைப் போல எங்களுக்கும் காதல் வந்ததன்று.. கறுப்புக் கண்ணாடிக்குள் பாடிய இரண்டு வெள்ளை இதயங்களின் இனிப்புப் பாட்டு அது.. சிரிப்புச் சப்தத்தில் பற்களைப் பார்ப்பதற்கு பதில் சொற்களுள் சந்தித்துக்கொண்ட கவிதை நாட்கள் அவை.. எங்களுக்கு இருவருக்குமே பார்வை தெரியாது காலடி சப்தம் புரியும், காட்சி கிடையாது – மௌனத்தில் ஆயிரம் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்..

1 மழைப் பெய்யும் எல்லோரும் ஓடி வீட்டினுள் அடைவார்கள்.. நான் ஜன்னலோரம் வெளியே நிற்பேன் நீ ஜன்னலோரம் உள்ளே நிற்பாய் மழைக்கு தெரியும் உன்னையும் என்னையும்.. ——————————————————- 2 கடைக்கு காய்கறி வாங்க வருவாய் எழுதிவந்ததைப் போல் மடமடவென்று சொல்வாய் நான் அருகில் ஒன்றையோ இரண்டையோ உனக்காக வாங்கிக் கொண்டு சும்மா நிற்பேன் திரும்பிப் போகையில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, வா வா உயிர்போகும் நேரம்..

பிரியப்போகிறோம் என்றெண்ணி கடைசியாய் கதறி அழுதாயே நினைவிருக்கா?நீ அழுது கேட்ட தொலைபேசி கூட அன்று அவ்வளவழுதிருக்கும்.. நான் அழாமல் அனைத்தையும் உள்ளே அழுத்தி வைத்திருக்கிறேன் ஒருநாள் வெடித்துவிட்டால் உதறிவிடு நினைவுகளை மறந்துபோ என்றால் – மறப்பாயா? நீ மறக்கமாட்டாய் நினைப்பாய் எனக்காக அழுவாய் அதனால்தான் உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும் மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல எனது … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..

1 மாடி மேலேறி ஆண்டெனா திருப்ப வருவாய் நான் கூரை மேலேறி கோழி தேடுவேன் கோழியும் கிடைத்ததில்லை ஆண்டெனாவும் திரும்பியதில்லை கூரைக்கும் மாடிக்கும் தெரியும் நாம் யாரை தேட வந்தோமென்று.. ——————————————————- 2 மொட்டைமாடியில் பூ பூத்திருக்கும் நான் எட்டிப் பார்ப்பேன் மழை வரும் மழையில் நீ நனைந்து ஓடி கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக