Tag Archives: ஒன்று படு

43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர்; எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!! கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்; அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!! துயிலந்தனை இடித்து … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

38) இது விடுதலைக்கான தீ……..

1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் – மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! —————————————————————– 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் – மானமும் இருக்குமெனில் அதற்குள் – விடுதலையும் இருக்கும்!! —————————————————————– 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் – … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6) ஒரு குடைக்குள் வா உலக தமிழினமே..(GTV காணொளி)

தனியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன். அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்